Photo Stories
State-Level Under-19 Badminton Tournament Inaugurated with Grandeur in Coimbatore by Tamil Nadu Badminton Association. Location: Rak's Pallikkoodam, Coimbatore.
SimpliCity News Team · 14 Aug 2024
தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் சார்பில் கோவையில் மாநில அளவிலான 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பேட்மிண்டன் போட்டி துவக்க விழா கோலாகலமாக தொடங்கியது. இடம் : ராக்ஸ் பள்ளிக்கூடம், கோவை.